News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
ஆயுஷ் மருத்துவமனையில் காலியாக உள்ள 48 டாக்டர் பணியிடங்கள் :

பணியிடங்கள் விவரம்: 1.

சித்தா டாக்டர்: 12 இடங்கள்.

தகுதி: பிஎஸ்எம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.

ஆயுர்வேதிக் டாக்டர்: 12 இடங்கள்.

தகுதி: பிஏஎம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.

ஹோமியோபதி டாக்டர்: 12 இடங்கள்.

தகுதி: பிஹெச்எம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4.

யோகா மற்றும் நேச்சுரோபதி டாக்டர்: 12 இடங்கள்.

தகுதி: பிஎன்ஒய்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 22 லிருந்து 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,800- ரூ.34,000.

விண்ணப்பதாரர்களின் முன்அனுபவம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பத்தை www.simcoagri.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பமிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: The Managing Director,South India Multi State Agriculture Co-Operative Society Ltd (SIMCO),35, Ist West Cross Road, Near Govt.

Law College,Gandhi nagar, Vellore- 06.தேசிய செய்திகள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2026.



4

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad