News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
சென்ட்ரல் வங்கியில் 275 சிறப்பு அதிகாரிகள் :

பணி: சிறப்பு அதிகாரிகள் (ஸ்கேல்-1 மற்றும் 2).: 275 இடங்கள்.

சாப்ட்வேர் டெவலப்பர் (ஜாவா)-13, மொபைல் டெவலப்பர் (ஆன்ட்ராய்டு/ஐஓஎஸ்)-3, சாப்ட்வேர் டெவலப்பர் (டாட் நெட்)-6, டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேஷன்-11, டிஜிட்டல் சேனல் மேனேஜர்/அப்ளிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்-23, லினுக்ஸ்/சோலாரிஸ்/எஸ்ஏஎன்/ஸ்டோரேஜ்/எஸ்ஆர்இ/ஓபன் ஷிப்ட்-14, விண்டோஸ்/ஏடி-5, கிளவுட் மேனேஜர்-5, இன்போ/சைபர் செக்யூரிட்டி மற்றும் ஐடி கவர்னன்ஸ், ரிஸ்க்-38, நெட்வொர்க் அட்மினிஸ்டிரேட்டர்/நெட்வொர்க் செக்யூரிட்டி- 5, புரடக்‌ஷன் சப்போர்ட்/ஆர்ஓசி/டிஜிட்டல் சப்போர்ட்-26, என்டர்பிரைஸ்/இன்டகிரேஷன்/ பப்ளிக் கிளவுட் ஆர்க்கிடெக்ட்-6, தேவ் செக் ஆப்ஸ்-4, லாஜிக் வெப் சர்வர்/வெப் அட்மினிஸ்டிரேட்டர்-3, டேட்டா ஆர்க்கிடெக்ட்-2, இன்ஜினியர் (டேட்டா குவாலிட்டி/இடிஎல்/பிஎல்எஸ்கியூஎல்/பிஎல்)-15 இடங்கள், டேட்டா சயின்டிஸ்ட்-6, ஜென் ஏஐ-2, ஐடி ஆபீசர்-8்2, ரிஸ்க் மேனேஜர்-4, டேக்சேசன்/சிஏ-2.

சம்பளம்: 1.

ஸ்கேல்- 1 ஆபீசர் பணிக்கு ரூ.48,480- ரூ.85,920.

2.

ஸ்கேல்-2 ஆபீசர் பணிக்கு ரூ.64,820- ரூ.93,960.

தகுதி: 1.

ஐடி ஆபீசர்: சிஎஸ்இ/ஐடி/இசிஇ ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பி.இ.,/பி.டெக் அல்லது எம்சிஏ படித்திருக்க வேண்டும்.

2.

சாப்ட்வேர் டெவலப்பர்: (ஜாவா/ஆன்ட்ராய்டு ஒஎஸ்/டாட் நெட்): கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் அப்ளிகேசன்/ஐடி/எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேசன் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., அல்லது எம்சிஏ.

3.

ரிஸ்க் மேலாளர்: எம்பிஏ பட்டம் அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்புடன் பேங்கிங் மற்றும் நிதி பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4.

டேட்டா சயின்டிஸ்ட்: ஏதாவதொரு பி.இ.,/பி.டெக்., பட்டம் அல்லது புள்ளியியல்/பொருளியல்/ஏஐ/எம்எல் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

5.

டேக்சேசன்/சிஏ: சிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும், 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.

6.

இதர அனைத்துப் பணிகளுக்கும் சிஎஸ்இ/இஇஇ/இசிஇ/ஐடி/டெலிகம்யூனிகேசன்/கம்யூனிகேசன் பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் அல்லது எம்சிஏ அனைத்து பணிகளுக்கும் குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: அனைத்து பணிகளுக்கும் 30 முதல் 35க்குள்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.850/-.

எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175/-.

இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.centralbankofindia.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.03.2026.



8

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad