News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
சிகிச்சைக்கு பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் :
மருத்துவக் காரணத்திற்கு மக்கள் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும்- தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பணத்திற்கான ஆதாரத்தை whatsapp மற்றும் சமூக வலைதளம் வழியாகக் கூட காண்பிக்கலாம்.
ரூ.50,00க்கு அதிகமான ரொக்கம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் நிலையில் விளக்கம் .அளித்துள்ளார்.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-