பணியிடங்கள் விவரம்: பல்நோக்கு பணியாளர்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1).
இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கும், ஓரிடம் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900.
தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
வயது: பொது பிரிவினருக்கு 18 முதல் 25க்குள்.
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டி.,யினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://iicb.res.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.04.2026.
கருத்துக்கள்