பணி: செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Fresher): மொத்த காலியிடங்கள்: 158.
(விமான நிலையங்கள் வாரியாக காலியிடங்கள் விவரம்: டேராடூன்-17, கொல்கத்தா-25, பாட்னா-37, திருச்சி-28, கோழிக்கோடு-17, உதய்பூர்-34).
வயது: 01.05.2026 தேதியின்படி 27க்குள்.
சம்பளம்: முதல் வருடம் ரூ.30 ஆயிரம்.
2ம் வருடம் ரூ.32,000.
மூன்றாம் வருடம் ரூ.34,000.
சரக்கு விமான போக்குவரத்துத் துறையில் 158 அசிஸ்டென்ட்கள் 03:13 PM Jun 05, 2026 IST featured-imgfeatured-img share Share fb twitter whatsapp பணி: செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Fresher): மொத்த காலியிடங்கள்: 158.
(விமான நிலையங்கள் வாரியாக காலியிடங்கள் விவரம்: டேராடூன்-17, கொல்கத்தா-25, பாட்னா-37, திருச்சி-28, கோழிக்கோடு-17, உதய்பூர்-34).
வயது: 01.05.2026 தேதியின்படி 27க்குள்.
சம்பளம்: முதல் வருடம் ரூ.30 ஆயிரம்.
2ம் வருடம் ரூ.32,000.
மூன்றாம் வருடம் ரூ.34,000.
மேலும் உள்ள மறைந்த தலைவர்களின் கண்ணியம் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தால் சிதைக்கப்படுகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம்' ஆசிய ஆசிய செஸ் போட்டியில் தங்கம்: தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் -அமைச்சர் விஜய் வாழ்த்து' முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்று அசத்தல்; பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்வது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்று: மிரா ஆண்ட்ரீவா நெகிழ்ச்சி' திருச்சியில் நள்ளிரவு பயங்கரம் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை' இடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு; சடலத்தை ரோட்டில் வைத்து மறியல்: இசிஆரில் கடும் போக்குவரத்து பாதிப்பு' தகுதி: பிளஸ் 2 வில் முதல்வகுப்பில் (60%) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டியினர் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
மேலும் ஆங்கிலம், இந்தியில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.750/-.
எஸ்சி/எஸ்டி/பொருளாதார பிற்பட்டோர் மற்றும் பெண்களுக்கு ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.aaiclas.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2026.
கருத்துக்கள்