News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
நேபாளத்தின் பிரதமராகும் 'ராப்' பாடகர் பாலேந்திர ஷா :

நேபாள நாட்டின் பொதுத் தேர்தலில், ராப் பாடகர் பாலேந்திர ஷாவின், ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றியது.

'Gen Z' இளைஞர்களின் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், அந்த போராட்டத்தை ஆதரித்த பாலேந்திர ஷாவின் ஆர்.எஸ்.பி.

கட்சியை இளைஞர்கள் ஆதரித்துள்ளனர்.



4

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad