News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சிமன்ற தேர்தலையும் நடத்தக் கோரிய மனு தள்ளுபடி :
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் உள்ளாட்சிமன்ற தேர்தலையும் நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டதால் மனுவை வாபஸ் பெறுவதாகத் மனுதாரர் சிவகுமரன் தெரிவித்தார்.
திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமரன் மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து அதை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-