News & Ad contact: 75025 54555
தென்காசியில் வரும் 29ம் தேதி மாபெரும் இலவச உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி :
தென்காசி சௌந்தர்யா மஹாலில் வரும் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாபெரும் இலவச உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், ஐடி, பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் உட்பட அனைத்து உயர் கல்விக்கும் வழிகாட்டுவதற்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வழிகாட்டி வல்லுநர்கள் மாணவர்களுக்கு நேரடி ஆலோசனை கூறி வழிகாட்ட உள்ளனர்.
இதோடு கல்விக் கடன் ஆலோசனை உட்பட்ட ஆலோசனை வழங்கவும் உள்ளனர்.
மேலும் ஒரு வகுப்பிலிருந்து 20 பேருக்கு மேலான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் Fairwell Celebration க்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்த மேலதிக விவரங்களுக்கு : 95141 02665 என்ற என்னைத் தொடர்பு கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
2
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-