News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி :

10 Jun, 2026 — 12:27 PM
மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி :

மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

6

கருத்துக்கள்