News & Ad: 75025 54555
தங்கம்:
13270
வெள்ளி:
240

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் இல்லை: ரிசர்வ் வங்கி :

12 Jun, 2026 — 11:00 AM
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் இல்லை: ரிசர்வ் வங்கி :

காகித ரூபாய் நோட்டுகள் கிழிந்து போகும் காரணமாக நாடு முழுவதும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகும் என்று தகவல் பரவியது.

இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் ரிசர்வ் வங்கி, 'பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

எனவே, காகித நோட்டுகள் செல்லாது என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

4

கருத்துக்கள்