News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
சித்திரை திருவிழா அட்டவணை : மே 1ல் ஆற்றில் இறங்குகிறார் அழகர் :
சித்திரை திருவிழா அட்டவணை : மே 1ல் ஆற்றில் இறங்குகிறார் அழகர்.ஏப்ரல் 19 (ஞாயிறு): மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா கோலாகலமாகத் தொடங்குகிறது.
ஏப்ரல் 26 (ஞாயிறு): மதுரைக்கே அரசியாக மீனாட்சி அம்மன் முடிசூடும் பட்டாபிஷேகம் நடைபெறும்.
ஏப்ரல் 27 (திங்கள்): திக்குவிஜயம் நிகழ்வு நடைபெறும்.
ஏப்ரல் 28 (செவ்வாய்): விழாவின் சிகரமான மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் மிகவும் விமரிசையாக நடைபெறும்.
ஏப்ரல் 29 (புதன்): மாசி வீதிகளில் அன்னை மீனாட்சி பவனி வரும் தேரோட்டம் நடைபெறும்.
4
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-