News & Ad contact: 75025 54555
டிகிரி போதும் : UPSC அரசு வேலை : 933 காலியிடங்கள் : சம்பளம்: Rs.56,100 :
Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி: Civil Services Examination 2026 சம்பளம்: Rs.56,100/- காலியிடங்கள்: 933 கல்வி தகுதி: Any Degree வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்: Female/ ST/ SC/ PWD – கட்டணம் இல்லை Others – Rs.100/- தேர்வு செய்யும் முறை: Preliminary and Main Examination Interview/ Personality Test முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.02.2026 விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026 விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
11
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-