News & Ad contact: 75025 54555
விற்பனைக்காகப் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : இருவர் கைது : அஞ்சலகங்களில் ஏப்.1, 2ல் பணப் பரிவர்த்தனை கிடையாது : தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் :
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
News Image
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடம் :

1.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ.

8 இடங்கள்.

சம்பளம்: ரூ.37,000.

வயது: 28க்குள்.

தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று 2024/2025 ஆண்டுகளில் கேட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ: 2 இடங்கள்.

சம்பளம்: ரூ.37,000.

வயது: 28க்குள்.

தகுதி: ஏரோநாட்டிக்கல்/மெக்கானிக்கல்/ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் கேட்-2024/2025 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

வயது வரம்பானது 31.12.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.

www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து jrf.rectt.cabs.@gov.in என்ற இ.

மெயிலில் அனுப்ப வேண்டும்.

மெயிலில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.2.2026.



4

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad