News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ Rs.13670
வெள்ளி: ₹ 260
பத்தமடை இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர்கள் தேவை :
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.03.2026 1.பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) B.A., (History) B.Ed., T.E.T., ஆதிதிராவிடர் அருந்ததியினர் (S.C.A) 2.ஓவிய ஆசிரியர் +2,T.T.C (Drawing) ஆதிதிராவிடர் அருந்ததியினர் (S.C.A) ஊதியம் : அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
குறிப்பு : ரூ.65க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செயலர், இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி, பத்தமடை - 627453.
திருநெல்வேலி மாவட்டம்.
5
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-