News Image
பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளியில் கல்வியாண்டு நிறைவு : மாணவ மாணவிகளுக்கு பிரிவுபசார விழா :

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு கல்வியாண்டு நிறைவு செய்யும் மாணவ மாணவிகளுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.

பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய பங்குத்தந்தையும், பள்ளி தாளாளருமான ஆரோக்கிய அமல்ராஜ் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தலைமை ஆசிரியை ஜாக்குலின் அருள்மேரி வரவேற்றார்.

ஆசிரியை ஐலின் அமலா மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.

விழாவில் இப்பள்ளி மாணவ மாணவிகள் இந்த கல்வியாண்டில் தங்களது பள்ளிப்பருவ நிகழ்வுகளை மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.



4

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad