News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ 14300
வெள்ளி: ₹ 280
தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரம் :
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து நாசரேத் அருகே உள்ள சின்ன மாடன் குடியிருப்பு வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-