News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ 14250
வெள்ளி: ₹ 275
வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக அறிந்துகொள்ள வழிமுறைகள் :
தமிழக சட்டமன்ற தேர்தல் 23.04.2026 நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை எளிதாக அறிந்துகொள்ள வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
https://electoralsearch.eci.gov.in, ecinet.eci.gov.in, voters.eci.gov.net ஆகிய இணையதளங்கள் மூலமாகவும், ECINET, Votershelpline, Sweetha செல்போன் ஆப் மூலமாகவும் வாக்குச்சாவடி, பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை அறியலாம்.
மேலும், 1950 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்தும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
3
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-