News Image
உலக நன்மைக்காக திருச்செந்தூரில் பக்தர்கள் பெருந்திரள் வேண்டுதல்:

சுக்ல சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் 47வது ஆண்டாக திரி சுதந்திரர்கள் சார்பில் பால்குடம், காவடி மற்றும் வேல் குத்தி ஊர்வலம் நடைபெற்றது.

பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 500 பேர் திருச்செந்தூர் சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு, மாடவீதிகள் வழியாக முருகன் கோவிலுக்கு சென்று உலக நன்மைக்காக வேண்டுதல் நிறைவேற்றினர்.



2

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad