News Image
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 318 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் :

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நாளை 22ம் தேதி வாக்குப்பதிவை முன்னிட்டு, 318 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் தாலுகா அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

ஸ்ரீ ஜெயகணபதி கோவிலில் அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்து, தேங்காய் உடைத்து வாகனங்களை வழியனுப்பினர்.

24 மண்டலங்களாக பிரித்து, 24 வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொருட்கள் அனுப்பப்பட்டன.



3

கருத்துக்கள்
Ad
Ad
Ad
Ad Ad Ad Ad