News & Ad contact: 75025 54555
தங்கம்: ₹ 14250
வெள்ளி: ₹ 275
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் விவரங்கள் :
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன் வரிசையில் நிற்க வேண்டும்.
செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
தேர்தல் பணியாளரிடம் செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற வேண்டும்.
அடையாள அட்டை, பூத் ஸ்லிப் சோதித்து, இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் விருப்பமான வேட்பாளருக்கு நேராக பட்டனை அழுத்தினால், 'பீப்' ஒலி கேட்கும்.
விவிபேட் மெஷினில் நீங்கள் அழுத்திய சின்னம் காண்பிக்கும்.
1
கருத்துக்கள்
மேலும் தொடர்புடைய செய்திகள்
-
-
-
-
-